Tuesday, May 10, 2016

வண்ண வண்ண பூக்கள்!

இந்த வருட வசந்தத்தில் எங்க வீட்டில் பூத்த வண்ணப்பூக்கள் இந்தப் பதிவில்!  :) 








எல்லா வேலையையும் பூக்களே பார்த்துக்கொள்ளட்டும் என்று எழுதாமல், வெறும் படங்களை மட்டுமே கொண்டு இந்தப் பதிவு! பார்த்து ரசியுங்க! நன்றி! 

12 comments:

  1. மஞ்சள் பூ இல்லாத போட்டோவே இல்லை.. :)
    எனக்கு வெள்ளை பூ தான் ரொம்ப பிடிச்சிருக்கு.. :)

    ReplyDelete
    Replies
    1. மஞ்சள் பூ இல்லாம இருக்குமா அபி? இன்னிக்கு கூட புதுசா இன்னொரு மஞ்சள் பூச்செடி வாங்கிட்டு வந்திருக்கேனே! ;) :)
      யு நோ வாட்?? உனக்கு புடிச்ச வெள்ளை பூவுக்கும் வெளிப்பக்கம் மஞ்சள் கலர்தான்! ஹிஹி..!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  2. அழகழகான பூக்களுடன் கோடை குளிர்ச்சியா ஆரம்பிச்சிருக்குபோல‌ !! ஒவ்வொரு பூவுக்குள்ளும் ஒரு அழகு ஒளிஞ்சிருக்கு மகி !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சித்ராக்கா! நினைச்சப்ப எல்லாம் பூக்கள் பக்கம் போய் ஒரு ரவுண்டு அடிச்சுட்டு வருவேன். கூடவே என் பேபியும் வந்து எல்லா செடிகளுக்கும் "ஹாய் பேபீஸ்!" சொல்லிகிட்டு வருவாங்க..இன்ஸ்டண்ட் எனர்ஜி கிடைக்கும்! :) ;) :) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

      Delete
  3. முதல் படத்தில இருக்கிற அந்த வெல்கம் ஸ்டான்ட் அழகு..வாலை தூக்கி வரவேற்பது நல்லா இருக்கு. மலர் கண்காட்சி கொள்ளை அழகு..:)

    ReplyDelete
    Replies
    1. ஏதோ வாங்க கடைக்கு போனப்ப லயா அப்பா கண்ணுல பட்ட இந்த நாய்க்குட்டி உடனே வீட்டுக்கு வந்துருச்சுங்க. :) மலர்கள் எனக்கு மிகப்பெரிய வீக்னெஸ்! ;)
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க!

      Delete
  4. பூப்பூவா பூத்திருக்கு......

    ReplyDelete
    Replies
    1. பூமியிலே ஆயிரம் பூ!! :)

      நன்றி ஜெனி!

      Delete
  5. அய்யோ நெசமா கொள்ளைப் போகுது மனசு,, அப்படியே அள்ளிக்கனும் போல்,,,, நானும் தான் வீக் புக்கள்,,,,,,,
    அழகோ அழகு,,

    ReplyDelete
    Replies
    1. நீங்களுமா?? :) சந்தோஷம்ங்க..முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்!

      Delete
  6. வா.வ்!! எல்லாப்பூக்களுமே அழகாயிருக்கு மகி. இவங்களை பார்த்தாலே மனதுக்கு இதமா இருக்கும். எங்களுக்கு இனிமேல்தான் பூக்கும். ஆப்பிள் வைச்சு 3வருடத்திற்கு பின் இப்போ நிறைய பூத்திருக்கு. என் டைமெல்லாம் அதோடு போகிறது.நன்றி

    ReplyDelete
    Replies
    1. ஆ...ஆப்பிள்?? சூப்பர்! இங்கே பக்கத்து வீட்டில மரம் இருக்கு, அழகா பிஞ்சு பிடிச்சிருக்கு. ஆப்பிள் பூக்கள் ரொம்ப அழகா இருக்குமே ப்ரியா..போட்டோஸ் போடுங்க. நம்ம எல்லாம் ஒரே கேட்டகிரி தான் போல...பூவைப் பாத்தால் நேரம் காலம் பார்க்காமல் நின்னுகிட்டு!! ;) =) :) நன்றி, வருகைக்கும் கருத்துக்கும்!

      Delete

LinkWithin

Related Posts with Thumbnails